Thursday 24 May, 2007

சமீபத்தில் ரசித்த cartoon

Team Work

1 comment:

குருத்து said...

நல்ல படம். நல்ல செய்தி.

கூட்டு முயற்சி, கூட்டு உழைப்பு - மிக அருமையான ஒன்று.

ஆனால், இப்பொழுது, சமூகத்தில் கூட்டு உழைப்பு என்பது நிலவினாலும், மனிதர்கள் சிந்தனையளவில், தனித்தனி மனிதர்களாக தான் உலாவுகிறார்கள்.

அதை, வெவ்வேறு உதாரணங்களில் நன்றாக பார்க்கலாம்.